Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் களமிறங்கும் அஞ்சலி

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (15:43 IST)
தமிழகத்தில் திரைத்துறையில் இருப்பவர் அரசியலில் களமிறங்குவது வழக்கமாக உள்ள நிலையில் நடிகை அஞ்சலி தற்போது அரசியலில் குதிக்க போவதாக கூறப்படுகிறது.


 

 
நடிகை அஞ்சலி ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனார். தெலுங்கு சினிமா கைகொடுக்காமல் போக இவரது நடிப்புக்கு தமிழ் சினிமா நன்றாக கை கொடுத்தது. அங்காடி தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது அழுத்தமாக நடிப்பை பதிவு செய்தார்.
 
தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அஞ்சலிக்கு மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அஞ்சலி அரசியலுக்கு வர போவதாக கூறப்படுகிறது. அஞ்சலி தனக்கு அரசியல் ரொம்ப பிடிக்கும் என்றும் அதை மிகவும் கவனத்துடன் நோக்குகிறேன் என்றும் கூறியுள்ளார். 
 
ஜெய்யுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இவர் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இவர் விரைவில் அரசியலில் களமிறங்கலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலி களமிறங்கபோவது தமிழக அரசியல் என யாரும் தவறாக கருத வேண்டும். அவர் ஆந்திராவில் களமிறங்கபோவதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள்… கீர்த்தி பாண்டியனின் க்யூட் க்ளிக்ஸ்!

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

சிவகார்த்திகேயனை இயக்கும் படம் எப்போது தொடங்கும்?... வெங்கட்பிரபு கொடுத்த அப்டேட்!

அடுத்த ‘பாண்ட் கேர்ள்’ சிட்னி ஸ்வீனியா?... ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments