Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரவுண்டு ஷேப்புல நச்சுனு தெரியுது... இணையத்தை சூடேத்திய ஆண்ட்ரியா!

ரவுண்டு ஷேப்புல நச்சுனு தெரியுது... இணையத்தை சூடேத்திய ஆண்ட்ரியா!
, சனி, 2 ஏப்ரல் 2022 (12:08 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
webdunia
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டீவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்போது கருப்பு கவர்ச்சி உடையில் முன்னழகை நல்ல சைஸாக நச்சுனு காட்டி  செம கிக்கு ஏத்தியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளியானது கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா டீசர்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!