Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜால் குஜால் குளியல் போடும் ஆண்ட்ரியா.... சோப்பு நுரையுடன் ஹாட் போஸ்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (14:17 IST)
நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.
திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு சோப்பு நுரையுடன் குளியல் புகைப்படத்தை வெளியிட்டு அரை நிர்வாண கவர்ச்சியில் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

‘கார்த்தி 29’ படத்துக்காக பிரம்மாண்டமாக உருவாகும் மீனவ கிராம செட்!

பேரில் இருந்து ‘ஜெயம்’-ஐ எடுத்தாலும் தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்த ரவி மோகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments