Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள்…விஜய்யுடன் அவர் நடித்த ’'மாஸ்டர்’’ புகைப்படம் வைரல்

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (17:59 IST)
நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஆண்டிரியா நடித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மாஸ்டர்’படம்;. இப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டில் மிகக்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய மாஸ்டர் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என மாஸ்டர் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் எப்போது படம் ரிலீஸாகும் எனப் பெரும் கேள்விகள் ரசிகர்களிட,ம் எழுந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று இப்படம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. குறிப்பாக இப்படம் தமிழகம் முழுவதும் 1000 தியேட்டர்கள் பிரமாண்டமாக ரிலிஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியாவின் பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் ஆண்டிரியா நடித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இதை நடிகர் விஜய் ரசிகர்கள் பரவலாகப் பதிவிட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments