Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெஞ்செலும்பு தெரியும் அளவுக்கு ஒல்லியான ஆண்ட்ரியா… லேட்டஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

நெஞ்செலும்பு தெரியும் அளவுக்கு ஒல்லியான ஆண்ட்ரியா… லேட்டஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!
, சனி, 8 ஜூலை 2023 (09:46 IST)
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் இந்திய அளவில் ஹிட் ஆனது.
 
webdunia

கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
 
webdunia

நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, இசைக் கச்சேரிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் பயங்கர ஒல்லியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட அவை வைரல் ஆகிவருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா தயாரித்து நடிக்கும் இந்தி படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?