Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல பாடகரை திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால்...

பிரபல பாடகரை திருமணம் செய்துகொண்ட  நடிகை அமலா பால்...
, வெள்ளி, 20 மார்ச் 2020 (17:35 IST)
பிரபல பாடகரை திருமணம் செய்துகொண்ட நடிகை அமலா பால்...

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, தலைவா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் கிரீடம், தெய்வத்திருமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யை  திருமணம் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு  விவாகரத்து செய்துகொண்டார். இந்நிலையில், அவர், இன்று பிரபல மும்மை பாடகரை திருமணம் செய்து கொண்டார்.
 
சில மாதங்களுக்கு முன்னதாகவே அமலாபால் காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில், இன்று அவர் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்து மதத்தைப் பார்த்து சிரித்தவர்கள்… இப்போது ? – கொரோனா குறித்து முன்னணி நடிகைக் கருத்து !