Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 24 April 2025
webdunia

சம்மர் வெயிலுக்கு குளுகுளு ட்ரிப்... பொட்டி படுக்கையுடன் கிளம்பிய அமலா பால்!

Advertiesment
Actress Amala Paul
, வெள்ளி, 18 மார்ச் 2022 (14:08 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். 
webdunia
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது சம்மர் வெயில் ஆரம்பிச்சுடுச்சு என கூறி கூலான இடத்திற்கு வெகேஷன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டு சில்லவுட் செய்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அழகில் அசரடிக்கும் அனுபமா... புடவை கட்டி புல்லிங்களை மயக்கிட்டாங்க!