Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியை அன்ஃபாலோ செய்த ஆலியாபட்: என்ன காரணம்?

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியை அன்ஃபாலோ செய்த ஆலியாபட்: என்ன காரணம்?
, செவ்வாய், 29 மார்ச் 2022 (14:41 IST)
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலியை  நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்ஃபாலோ செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தில் ஆலியா பட்டின் காட்சிகள் பெருமளவு வெட்டப்பட்டது
 
இந்த படம் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவருக்கு மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் மற்ற நடிகர் நடிகைகளை மருந்துக்கு மட்டும் பயன்படுத்தி உள்ளதாக படம் பார்த்து விமர்சனம் செய்தனர்.
 
 இந்நிலையில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் ஆலியா பட்டின் காட்சிகள் மிகவும் குறைவாக இருந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்து எஸ்எஸ் ராஜமவுலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அன்ஃபாலோ செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டைலில் கெத்து காட்டும் கிகி விஜய் - லேட்டஸ்ட் போட்டோஸ்!