Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொக்கா மாட்டிக்கிச்சு... ரெண்டு குண்டு கட்டையை தூக்கி கும்முனு போஸ் கொடுத்த ஆத்மிகா!

தொக்கா மாட்டிக்கிச்சு... ரெண்டு குண்டு கட்டையை தூக்கி கும்முனு போஸ் கொடுத்த ஆத்மிகா!
, வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:33 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

webdunia
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது கட்டான உடலை பெற கவர்ச்சியான உடையணிந்து ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்படையை வைத்துள்ளார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் ஓடிடியில் விக்ரமின் அடுத்த படம்!