Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்த நடிகைக்கு அபராதம்!

Advertiesment
face mask
, சனி, 17 அக்டோபர் 2020 (18:35 IST)
கொடைகானலில் முகக்கவசம் இல்லாமல் காரில் பயணம் செய்ததாக பிரபல நடிகை அதிதி பாலனுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

என்னை அறிந்தால் என்ற படத்தில் மாணவியாக நடித்து அறிமுகம் ஆஅவர் நடிகை அதிதி பாலன்.

பின்னர் இவர் அருவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் பேசப்பட்டார்.

இநிலையில் இவர் கொடைக்கானலில் பயணம் செய்யும்போஒது முகக்கவசம் இல்லாமல் பயணம் செய்ததால் அவருக்கு ரூ.200 அபராதம் விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு.... ட்ரடிஷனல் உடையில் கிளாமர் யாஷிகா!