Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை அபிநயா திருமணம்.. இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்..!

Siva
வியாழன், 17 ஏப்ரல் 2025 (19:21 IST)
நடிகை அபிநயா தனது காதலர் கார்த்திக்குடன் நேற்று திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்களிடமிருந்து  வாழ்த்துக்கள் பெற்று வருகின்றார்.
 
2009 ஆம் ஆண்டு, சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான "நாடோடிகள்" திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் அபிநயா. பின்னர் "ஈசன்", "ஏழாம் அறிவு", "வீரம்", "தனி ஒருவன்", "தடையற காக்க", "குற்றம் 23", "நிசப்தம்" மற்றும் "விழித்திரு" போன்ற படங்களில் நடித்துள்ள அவர். தற்போது நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
 
அவருக்கும் அவரது காதலர் கார்த்திக்கும் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்ததாக, ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில், ஹைதராபாத்தில் நேற்று அவர்கள் திருமணம் நடத்தப்பட்டது. இன்று, அபிநயா தனது இன்ஸ்டாகிராமில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளாா், இது ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவை பெற்றுள்ளது.
 
Edited by Siva
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M.g Abhinaya (@abhinaya_official)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

மெர்சல் அரசன் வாரான்… விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸ் ஆகும் சூப்பர்ஹிட் படம்!

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய கோட்டா சீனிவாசராவ்… இணையத்தில் பரவும் புகைப்படம்!

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்