Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்க்ரீன் துணியை இழுத்து போர்த்தி இளசுகளை சுண்டி இழுத்த ஆத்மிகா!

ஸ்க்ரீன் துணியை இழுத்து போர்த்தி இளசுகளை சுண்டி இழுத்த ஆத்மிகா!
, செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (14:58 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

webdunia
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜன்னல் அருகில் நின்று ஸ்க்ரீன் துணியால் உடலை இழுத்து போர்த்திக்கொண்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகர் சதுர்த்தியில் மோகன்ஜி சர்ப்ரைஸ்!? – ருத்ர தாண்டவம் முதல் சிங்கிள் ரிலீஸ்!