Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடவல் விவகாரம்: தட்டிக்கேட்கும் நடிகர் சங்கம்: தவிக்கும் கஸ்தூரி

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (10:21 IST)
நடிகை கஸ்தூரி சிஎஸ்கே போட்டி குறித்து மேற்கோள் காட்ட எம்.ஜி.ஆர் லதாவை சர்ச்சையான வகையில் பேசியது குறித்து  நடிகர் சங்கம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா போட்டி குறித்து நடிகை கஸ்தூரி தனது டிவிட்டரில் 'என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க.' என்று ஒரு சர்ச்சையான டுவீட்டை பதிவு செய்தார். இதற்கு நடிகை லதா உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். 
 
இந்நிலையில் இதுகுறித்து கஸ்தூரிக்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் மூத்த கலைஞர்களை கொச்சைப்படுத்துவதும் அவமதிப்பதும் தவறு. நீங்கள் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என கூறப்பட்டுள்ளது. தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக கஸ்தூரி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

அடுத்த கட்டுரையில்
Show comments