Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜாவிடம் விவேக் காட்டிய வீடியோ! பாராட்டிய இசைஞானி!

இளையராஜாவிடம் விவேக் காட்டிய வீடியோ! பாராட்டிய இசைஞானி!
, வியாழன், 18 மார்ச் 2021 (08:14 IST)
நடிகர் விவேக் நேற்று இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு சென்று இளையராஜாவை சந்தித்துள்ளார்.

இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவோடு ஏற்பட்ட பிணக்கு காரணமாக தற்போது கோடம்பாக்கத்தில் புதிதாக தன் பெயரில் ஒரு ஸ்டுடியோவை வாங்கி அதில் இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் அந்த ஸ்டுடியோவுக்கு சென்று மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து வருகின்றனர்.

இதையடுத்து சமீபத்தில் விவேக் அங்கு சென்ற நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இளையராஜாவின் இதழில் கதை எழுதும் நேரமிது பாடலை பியானோவில் வாசித்த வீடியோவை அவரிடம் காட்டி மகிழ்ந்தார். அதைக் கேட்ட இளையராஜா விவேக்கைப் பாராட்டி அவர் புதிதாக வாங்கியுள்ள பியானோவில் கையெழுத்து இட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் & சூர்யாவிடம் மன்னிப்புக் கேட்ட மீரா மிதுன்! டிவிட்டரில் வீடியோ வெளியீடு!