செருப்பால அடிக்கணும்: நடிகைகள் பாலியல் புகார் குறித்து விஷால்..!

Mahendran
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (10:35 IST)
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மலையாள திரை உலகில் நடிகைகள் தங்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததாக தைரியமாக வெளியே சென்று கொண்டிருக்கும் நிலையில் சில நடிகைகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்த நிலையில் நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வரும்போது நடிகர் விஷால் இது குறித்து அதிரடி பதிலை கூறியுள்ளார்.
 
எவனாவது தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தால் முதலில் அந்த பெண்ணுக்கு தைரியம் வரவேண்டும், அந்த பெண்மணி அவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கேரளத்துறை உலகை அதிர வைத்துள்ள பாலியல் வன்கொடுமை குறித்த கேள்விக்கு நடிகர் விஷால் பதில் கூறியுள்ளார். அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எல்லை மீறிய ‘கோட்’ பட இயக்குனர்.. திவ்யபாரதி பகீர் குற்றச்சாட்டு..

லெஜெண்ட் சரவணாவை இயக்கும் ரத்னகுமார்! வைரலாகும் புகைப்படம்

பீகார் தேர்தல் தோல்விக்கு பிராயசித்தம்: மெளன விரதம் இருக்கும் பிரசாந்த் கிஷோர்!

அழகுப் பதுமை சம்யுக்தாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அழகே அழகே… வாணி போஜனின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்