Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வில்லனாக நடிக்க விரும்பும் விக்ரம்

வில்லனாக நடிக்க விரும்பும் விக்ரம்

வில்லனாக நடிக்க விரும்பும் விக்ரம்
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (16:29 IST)
வரவிருக்கும் இருமுகன் படத்தில் நாயகன், வில்லன் என இருவித வேடங்களில் நடித்துள்ளார் விக்ரம். இது குறித்து கேட்டதற்கு வில்லன் வேடங்களில் நடிக்க விரும்புவதாக அவர் கூறினார்.





ஆனந்த் ஷங்கர் என்னிடம் இருமுகன் கதையை சொன்ன போது, வில்லன் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனக்கு திரையில் வில்லனாக நடிக்கப் பிடிக்கும். மற்றவர்களின் படங்களில் வில்லனாக நடிக்கவும் நான் தயார். அதேநேரம் நாம் நாயகனாக நடிக்கும் படத்திலேயே வில்லனாக நடிப்பது, சம்திங் ஸ்பெஷல் என்றார் விக்ரம்.

இருமுகன் படத்தில் விக்ரமின் இரண்டு வேடங்கள் அப்பா - மகனாகவோ, அண்ணன் - தம்பியாகவோ சித்திரிக்கப்படவில்லை. இரண்டு இரண்டுவிதமான கதாபாத்திரங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்றார் விக்ரம்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழில் பிஸியாகும் அஜ்மல்