Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் - எஸ்.ஏ.சந்திரசேகர்

Webdunia
ஞாயிறு, 22 டிசம்பர் 2019 (12:33 IST)
பாஜக அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் நாளை பேரணி நடைபெற உள்ளது.இப்பேரணியில் நடிகர் விஜய் பங்கேற்க மாட்டார் என இயக்குநர்  எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விநியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின்னர்   நடிகர் விஜயின் தந்தை  எஸ்.ஏ. சந்திரசேகரிடம், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய் கர்நாடகாவில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். அவர் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவித்தார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காந்திய வழியில் நீங்க.. நேதாஜி வழியில நான்: கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ டிரைலர்..!

கோட் படத்தின் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலை ஒரிஜினலாக பாடியது யார்? ஆச்சரிய தகவல்..!

பாபநாசம் புகழ் எஸ்தர் அனிலின் போட்டோஷூட் ஆல்பம்!

விஜய்க்கு போட்டியாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்..!

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments