Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூட்டிங் ஸ்பாட்டை மாத்த சொன்ன விஜய் - தளபதி 66-ல் சிக்கலா?

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (12:04 IST)
தளபதி 66 படத்தின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த வேண்டும் என்று படக்குழுவை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல். 

 
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரித்து வரும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. 
 
இந்நிலையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பெப்சி (FEFSI) ஊழியர்கள், பலன் அடையும் வகையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்துமாறு விஜய் படக்குழுவை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் இந்த செயலால் சுமார் 100 முதல் 200 ஊழியர்கள் வரை பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments