Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மகனை சந்தித்த விஜய்.! வைரல் புகைப்படம் இதோ!

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2019 (11:11 IST)
நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யை அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .
 

 
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய் மாஸ் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது அட்லீ கூட்டணியில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார். இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மேலும் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் காமெடி கிங் யோகி பாபு , விவேக் டேனியல் போன்ற பல்வேறு முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 
 

 
இப்படத்தின் படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் விஜய் தற்போது அமெரிக்காவில் படித்து வரும் மகன் சஞ்சய்யை சந்தித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும்  ஹோட்டல் ஒன்றில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments