Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய்

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:20 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் சர்கார்  படம் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு ரிலீசுக்காக காத்திருக்கிறது. நடிகர் விஜய் அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சர்க்கார்  சமூக வலைத்தளங்களிலும் பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது, இதை ரஜினி படங்கள் கூட இதுவரை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரிலீசுக்கு முன்னரே  சர்கார் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் யு-டியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை  தாண்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது .
 
குறிப்பாக சிம்ட்டங்காரன் பாடல் மட்டும்  20 மில்லியன் பார்வையாளர்களையும் , ஒரு விரல் புரட்சி 14 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. படத்தின் ஆடியோ மட்டுமே வேற லெவலில் ரீச் ஆகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments