Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச பதிவிட்ட ரஜினி ரசிகர் - மூக்கை உடைத்த நடிகை கஸ்தூரி

Advertiesment
ஆபாச பதிவிட்ட ரஜினி ரசிகர் - மூக்கை உடைத்த நடிகை கஸ்தூரி
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (17:39 IST)
தன்னை பற்றி மிகவும் ஆபசமாக டிவிட்டரில் பதிவிட்ட ஒருவருக்கு நடிகை கஸ்தூரி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
 
மீ டூ விவகாரம் தற்போது நாடெங்கும் பற்றி எரிகிறது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல திரைத்துறை பிரபலங்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர்.

 
இந்நிலையில், ஒரு ரஜினி ரசிகர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ #MeToo எனக்கு கஸ்தூரி ஹோட்டல் ரூம்க்கு கூப்பிட்டு தவறாக என்னை தொட்டால் 1laksh தரேன்னு சொன்ன 1hourகு  நான் முடியாது னு சொல்லிட்டேன்” என ஆபாசமாக பதிவிட்டிருந்தார்.
webdunia

 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி “அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான்  பாருங்க. அவனால முடியாதுதான் - முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும்.  ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தனை பேரு அலையறானுவளோ!” என பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ராணி என்மீது கொடுத்த பாலியல் புகார் பொய்யானது: நடிகர் விளக்கம்...