Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும் நடிகர்!

மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கும்  நடிகர்!
, புதன், 1 செப்டம்பர் 2021 (00:02 IST)
நடிகை நயன் தாராவுடன் மீண்டும் இ நைந்து நடிக்கவுள்ளார் இளம் நடிகர் அஜ்மல்.

தமிழ் சினிமாவ் முன்னணி நடிகை நயன் தாரா. இவர் தற்போது நடித்து வரும் படம் நெற்றிக் கண். இப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜ்ம்ல்  இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

அஞ்சாதே, கோ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் அஜ்மல். இவர் சித்திரம் பேசுதடி 2 படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் நெற்றிக் கண் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நயன்தாராவுடன் இளம் நடிகர் அஜ்மல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் படத்தில் நடிக்க உள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவேதா பெத்துராஜின் அழகிய புகைப்படங்கள்