Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு தமிழ்ப் படத்தில் சுனில்.!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (08:46 IST)
நடிகர் ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அருள்நிதி நடித்த டைரி என்ற திரைப்படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்துக்கு புல்லட் என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் ராகவா லாரன்ஸ் ஒரு சிறப்புத் தோற்றத்தில் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்போது இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புஷ்பா திரைப்படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சுனில் அடுத்தடுத்து மாவீரன், ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராகியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments