நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (08:41 IST)
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.

சமீபத்தில் அவர் நடிப்பில் போலா ஷங்கர் என்ற திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபகாலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவிக்கு, இப்போது டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓய்வில் இருக்கும் அவர் விரைவில் அடுத்த படத்தைத் தொடங்குவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளையராஜாவை தேடுனாங்க.. எங்கேயும் போகாத மனுஷன்.. எங்க போனாரு தெரியுமா?

'மஞ்சும்மல் பாய்ஸ்' பட இயக்குநரின் அடுத்த படைப்பு: 'பாலன்' படப்பிடிப்பு நிறைவு!

அழைப்பிதழ் வைக்கும் போது விஜய் சொன்ன விஷயம்! டி.சிவா பெருமிதம்

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு: நடிகை தரப்பு அறிவிப்பு

நடிகை பாலியல் வழக்கில் திலீப் விடுதலை: போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments