Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல இளம் நடிகர் தற்கொலை... ரசிகர்கள் அதிர்ச்சி...

Advertiesment
coron
, புதன், 8 ஜூலை 2020 (17:35 IST)
கன்னட சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனவர் நடிகர் சுஷீல் கவுடா . இவர் நடிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்தபுரா என்றா தொடர் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது.

முப்பது வயதான சுஷீல் கவுடா கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை; அத்துடன் இவர் நடிகராகவும் , உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள்ளவராகவும் இருந்துளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுஷீல் கவுடாவின் மரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுதான் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்!