Webdunia - Bharat's app for daily news and videos

Install App

HBD சூரி: ரசிகர்கள் கொண்டாட்டம்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:23 IST)
பிரபல காமெடி நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
நடிகர் சூரி 1994ஆம் ஆண்டிலிருந்து சில படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது வெண்ணிலா கபடி குழு என்ற படம்தான். இந்த படத்தில் அவர் புரோட்டா சாப்பிடும் காட்சி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிவகார்த்திகேயனுடன் டான் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சூரி இன்று தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் கொண்டாடியுள்ளார் அவருக்கு இணையதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென 2டி நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திய சூர்யா.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?

அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள்.. சூர்யாவுடன் மோதலா?

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments