Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேப்டன் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Advertiesment
கேப்டன் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (07:31 IST)
தேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்று அதிகாலை முதலே சமூக வலைதளங்களில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அரசியல் பிரபலங்களும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஒவ்வொரு ஆண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற யாரும் நேரில் வர வேண்டாம் என தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
இருப்பினும் தனது பிறந்தநாளை ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து கொண்டாடும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் நள்ளிரவு முதல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!