Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தியாகராஜ பாகவதர் ஹேர்ஸ்டைல் – ஷாமைக் கலாய்க்கும் மீம்ஸ்!

தியாகராஜ பாகவதர் ஹேர்ஸ்டைல் – ஷாமைக் கலாய்க்கும் மீம்ஸ்!
, வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (10:07 IST)
சமூகவலைதளத்தில் என்றைக்கும் யாரைப் பற்றிய மீம்ஸ்கள் உலாவரும் என்பதை யாருமே கணிக்க முடியாது.

அந்த வகையில் நேற்று திடீரென நடிகர் ஷாமை தியாகராஜ பாகதவர் மற்றும் குத்துச் சண்டை வீரர் கேன் ஆகியோரோடு ஒப்பிட்டு மீம்ஸ்கள் பகிரப்பட்டன. இதற்கெல்லாம் காரணம் அவர் சமீபத்தில் பகிர்ந்திருந்த புகைப்படம் ஒன்றுதான் காரணம். அந்த புகைப்படத்தில் அவரது சிகையலங்காரம் பாகவதர் போல இருக்க இந்த மீம்ஸ்களை உருவாக்கி பரப்பியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லாக்டவுனில் யோகி பாபு எடுத்த அதிர்ச்சி முடிவு –தயாரிப்பாளர்கள் அதிருப்தி!