Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதான் படம் தோல்வியடையும் என கூறிய இளைஞருக்கு ஷாருக் கானின் பதில்!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (08:52 IST)
தீபிகா படுகோனே ஷாருக்கானுடன் நடித்த படம் ‘பதான். இந்த திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் ரிலீசானது. இந்த பாடலில் அவர் காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடனம் ஆடியதை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.  தீபிகாவுக்கு கனடனம் தெரிவித்து பாஜக மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் பதான் படத்தை பாய்காட் செய்வோம் என ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் வரும் ஜனவரி 10 ஆம் தேதி பதான் படத்தின் டிரைலரும், 26 ஆம் தேதி படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சமூகவலைதளமான ட்விட்டரில் “பதான் படம் படுதோல்வி அடையும். சீக்கிரம் ஓய்வுபெறுங்கள்” எனக் கூற, அதற்கு ஷாருக் கான் “குழந்த பெரியவங்கள்ட்ட இப்படி பேசக் கூடாது” எனக் கூறி பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments