Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி பி போல இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுதா? வைரலாகும் புகைப்படம்!

யோகி பி போல இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுதா? வைரலாகும் புகைப்படம்!
, செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான செந்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் செந்தில் கவுண்டமணியோடு இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் என்றும் எவர்கிரினாக இருந்து வருகின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் இருவருமே சினிமாவில் இருந்து ஒதுங்கினர். பிறகு அவ்வப்போது செந்தில் திரைப்படங்களில் நடித்தாலும் கவுண்டமணியோடு நடித்த காட்சிகளுக்கு ஈடாகவில்லை.

இதனால் இப்போது அவர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவர் படப்பிடிப்புத் தளத்தில் பாப் பாடகர் போல உடையணிந்து இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது வேகமாகப் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’விஜய் சேதுபதிக்கு எதிரான பதிவுக்கு’’ ….. ''தீமைகளை வேரோடு அழிக்க வேண்டும்'' என பார்த்திபன் டுவீட்