Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் நடிகர் செந்தில்… ஷூட்டிங் தொடக்கம்!

vinoth
புதன், 19 பிப்ரவரி 2025 (08:18 IST)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜோடியாக 80 கள் மற்றும் 90களில் அதகளம் செய்தவர் கவுண்டமணி செந்தில் ஜோடி.அவர்களை தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி ஜோடி என்று சொல்லலாம். 2000 களுக்கு பிறகு இருவருக்குமே வாய்ப்புகள் குறைந்தன.

அதன் பிறகு செந்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில படங்களில் நடித்து வருகிறார். இடையில் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை சாய் பிரபா மீனா இயக்குகிறார். இந்த படத்தில் செந்தில் கேங்ஸ்டராக நடிக்க அவரோடு கூல் சுரேஷ், எம்.எஸ்.ஆரோன், மகாநதி சங்கர், பொன்னம்பலம், ரவிமரியா, கனல் கண்ணன், சென்ராயன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments