Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவருக்கு 66 வயசுன்னா நம்ப முடியுதா? சரத்குமார் வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2020 (17:03 IST)
நடிகர் சரத்குமார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ள்ளார்.

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஒரு சில நடிகர்களில் ஒருவர். மிஸ்டர் மெட்ராஸான அவர் தற்போது 66 வயதிலும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை நிறுத்துவதில்லை. இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவரும் அந்த கதாபாத்திரத்துக்காக உடலை மெருகேற்றி வருகிறார்.
இந்நிலையில் ஜிம்மில் பயிற்சி செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் இவருக்கு 66 வயசுன்னு சொன்னா நம்பவே முடியாதுன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாக்கில் குங்குமப்பூ.. ஷாருக்கான், அஜய்தேவ்கன் மீது வழக்கு!

ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

மஞ்சள் உடையில் க்யூட் லுக்கில் கலக்கும் திவ்யபாரதி!

அஜித் படத்தைத் தனுஷ் இயக்க வாய்ப்பே இல்லை… பிரபலத் தயாரிப்பாளர் உறுதி!

ஜெய் ஒரு ப்ளேபாய்… ஊமைக் குசும்பன்… பிரபல நடிகை ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments