Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 31 March 2025
webdunia

விபத்தில் சிக்கிய சிரஞ்சீவி குடும்ப நடிகர்!

Advertiesment
சிரஞ்சீவி
, சனி, 11 செப்டம்பர் 2021 (11:03 IST)
தெலுங்கு சினிமாவில் வளரும் நடிகராக உருவாகி வருபவர் சாய் தரம் தேஜ்.

சிரஞ்சீவியின் சகோதரி மகனும் இளம் நடிகருமான சாய்  தரம் தேஜ், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்துக்குள்ளாகியுள்ளார். இதில் அவருக்கு கண் மற்றும் நெஞ்சு பகுதிகளில் அடிபட்டுள்ளது. ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இருந்ததால் அவருக்கு தலையில் அடிபடவில்லை. இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சையில் தேறி வருவதாக, அவரின் மாமாவான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோலனின் அடுத்த படம் பற்றி வெளியான அப்டேட்!