Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேடியோ ஜாக்கியை மணந்த நடிகர் ரமேஷ் திலக்

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (13:17 IST)
நடிகர் ரமேஷ் திலக்கிற்கும், ஆர்.ஜே. நவலட்சுமிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. 
‘மெரினா’, ‘சூது கவ்வும்’, ‘நேரம்’, ‘டிமாண்டி காலனி’, ‘காக்கா முட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ரமேஷ் திலக். அதுமட்டுமல்ல,  சூரியன் எப்.எம்.மில் ஆர்.ஜே.வாகவும் பணியாற்றுகிறார்.
 
இவரும், ஆர்.ஜே. நவலட்சுமியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த வருடம் அறிவித்தனர். அதன்படி, இருவருக்கும் பெசண்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோயிலில் நேற்று திருமணம் நடைபெற்றது.
 
நவலட்சுமி, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமாரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments