Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது – செ.கு. தமிழரசன்

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (12:14 IST)
நடிகர் ரஜினி தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்திய பிறகும் இன்னும் கட்சித் தொடங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். அவரது இல்லத்தின் முன் கடந்த வாரம் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென போராட்டினார்கள்.

இந்நிலையில், ரஜினியின் அறிக்கை வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில்,  அந்த அறிக்கையில் அவரது அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு, தமிழரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து  அவர் கூறியுள்ளதாவது: எனது நண்பர் ரஜினி தனது உடல்நிலை குறித்து அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அவருக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது எனவே அவர் வரும் ஆண்டில் ஜனவரி பிப்ரவரியில் கூட கட்சி தொடங்க வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புடவையில் கண்ணுபடும் அழகில் ஜொலிக்கும் துஷாரா விஜயன்!

ஹாட் & க்யூட் லுக்கில் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கவனம் ஈர்த்த ‘மனிதர்கள்’ திரைப்படம்!

ஒரு தடவ அப்படி சொல்லி மாட்டிகிட்டேன்… இனிமே நடக்காது –லோகேஷ் பதில்!

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments