Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பாண்டுவின் யாருக்கும் தெரியாத பக்கம்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (11:33 IST)
நடிகர் பாண்டு இன்று காலை கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நூற்றுக்கணக்கான திரை படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் நடிகர் பாண்டு. 74 வயதாகும் பாண்டு சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நடிகர் பாண்டு நகைச்சுவை நடிகர் மட்டுமில்லை. மிகச்சிறந்த ஓவியரும் கூட. இவர்தான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்துக் கொடுத்தவர். இதுபோல பல நிறுவனங்களுக்கு அவர் லோகோ டிசைனராக இருந்துள்ளார். தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கும் இவரே லோகோ உருவாக்கி தந்தவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

யுவன் ஷங்கர் ராஜாவைப் பிரிகிறாரா வெங்கட் பிரபு?... சிவகார்த்திகேயன் படத்துக்கு இவர்தான் இசையாம்!

16 வயது இளைய தங்கையை ரொம்பவும் ‘மிஸ்’ பண்ணும் ராஷ்மிகா!

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’… தமிழக வெளியீட்டு உரிமை விற்பனை!

முடிகொட்டி வழுக்கைத் தலையுடன் காணப்படும் பிரபாஸ்… புகைப்படம் உண்மையா?

அடுத்த கட்டுரையில்
Show comments