Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல முடியாது… ஷங்கர் பட நடிகர் திட்டவட்டம்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (07:57 IST)
பிக்பாஸ் சீசன் 5க்கான போட்டியாளர்கள் உத்தேசப் பட்டியல் இணையத்தில் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் அதில் நகுல் பெயரும் இடம்பெற்று இருந்தது.

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக அறிமுகமான நடிகை தேவயாணியின் தம்பி நகுல். மீண்டும் காதலில் விழுந்தேன் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைய சில படங்களில் நடித்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகராக ஆக முடியவில்லை. இப்போது தனக்கான இடத்துக்காக அவர் போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் சீசன் 5க்கான போட்டியாளராக வீட்டுக்குள் செல்ல இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். இது சம்மந்தமாக வீடியோ வெளியிட்ட நகுல் ‘இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் என் மகளை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியாது’ எனக் கூறியுள்ளார். நகுலுக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் பெண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments