Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் கதிருக்கு இவ்வளவு அழகான மனைவியா? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

Advertiesment
நடிகர் கதிருக்கு இவ்வளவு அழகான மனைவியா? இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!
, வெள்ளி, 30 ஜூன் 2023 (19:26 IST)
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கதிர். இவரின் இந்த அடையாளம் தமிழ் சினிமாவையும் தாண்டி உலகம் அறியச்செய்தது பரியேறு பெருமாளின் வெற்றி தான். மதயானை கூட்டம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இன்று பரியேறும் பெருமாளாக உயர்ந்து நிற்கிறார் கதிர் . 
 
தனக்கு பொருத்தமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்துதெடுத்து, அதில் கவனம் செலுத்தி வெற்றி பயணம் மேற்கொள்ளும் திறன் கொண்ட கதிர், கதாநாயகன் பாத்திரம் அல்லாது கதைகளில் தோன்றும் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படம் சமூகத்தில் நடக்கும் சாதி கொடுமைகளை மிகவும் யதார்த்தமாக சொல்லியது. இந்த படத்தின் வெற்றியால் வளர்ந்து வரும் டாப் 5 ஹீரோக்கள் பட்டியலில் கதிர் இணைந்தார்.
webdunia
இந்நிலையில் தற்போது கதிர் மனைவியின் அழகான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. பார்க்கறதுக்கு அப்படியே சும்மா ஹீரோயின் மாதிரியே இருக்காங்களே என ரசிகர்கள் அவருக்கு லைக்ஸ் குவித்து தள்ளியுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகினி உடையில் சும்மா சுள்ளுன்னு சூடேத்தும் சாக்ஷி மாலிக் - தெறிக்கும் லைக்ஸ்!