இதனால் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்து விட்டேன்! கருணாகரன் ஆவேச டுவிட்

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2018 (13:53 IST)
சில ரசிகர்கள் மிக அசிங்கமாக டுவிட்டரில் பேசுவதால் தான் தான் விஜய்யை வெறுக்க ஆரம்பித்துவிட்டதாக நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சொன்ன குட்டி கதை தலைவர்களுக்கு மட்டும்தானா, இல்லை நடிகர்களுக்குமா? என டுவிட்டரில் கருணாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் யாரையும் தவறாக பேச வேண்டாம் என,தனது ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் செய்யவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

இதனிடையே சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை,  விமர்சித்து கருத்து தெரிவித்த கருணாகரனை விஜய் ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கடுமையாக திட்டி வருகிறார்கள். மேலும் ட்விட்டரில் கருணாகரனுடன் விஐய் ரசிகர்கள் சண்டை போட்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments