Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு பெயர் வைத்த கார்த்தி…இதுதான் பெயர் !!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (17:51 IST)
நடிகர் சிவக்குமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்தி வீரன் திரைப்படத்தின் அறிமுகமனார். பின்னர், பையா, மெட்ராஸ், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சுல்தான், பொன்னியில் செல்வன் உள்ளிட்ட  படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது மனைவி ரஞ்சனி கார்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதாகக் கூறினார்.

இந்நிலையில் இக்குழந்தைக்கு பெயர் வைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், கண்ணா,

அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...

அப்பா. எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

தேர்தலில் ஜெயித்தாலும் சினிமாவை விட்டு விலக முடியாது: கங்கனா ரனாவத்

குபேரா படத்துக்காக 10 மணிநேரம் படத்துக்காக ரிஸ்க் எடுத்து நடித்த தனுஷ்!

நியு ஏஜ் அன்பே சிவம் ‘ரோமியோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்!

வார இறுதி நாட்களில் வசூல் மழை பொழியும் அரண்மனை 4… மூன்று நாள் வசூல் இவ்வளவா?

அடுத்த கட்டுரையில்
Show comments