Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் கமல்ஹாசன் மகள் அக்‌ஷ்ராவின் புதிய பட ஃபர்ட்ஸ்லுக் ரிலீஸ் !

Advertiesment
நடிகர் கமல்ஹாசன் மகள் அக்‌ஷ்ராவின் புதிய பட ஃபர்ட்ஸ்லுக் ரிலீஸ் !
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (21:42 IST)
நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷராஹாசன் நடிப்பில் , ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிப்பில்  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ என்ற படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் சுரேஷ் மேனன், சித்தார்த் சங்கர், ஷாலினி விஜயகுமார், சுபா, அஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ட்ஸ் லுக் போஸ்டரை நடிகரி விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

ஒரு பெண் நவநாகரீக உலகத்தில் எதிர்கொள்ளும் சவால்களை இப்படம் சொல்லுதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்; மருத்துவமனைக்கு விரைந்தார் கமல்ஹாசன் !