Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''நடிகைகளை துன்புறுத்தாத நடிகர் அவர் தான்''- கங்கனா ரனாவத்

Advertiesment
''நடிகைகளை துன்புறுத்தாத நடிகர் அவர் தான்''- கங்கனா ரனாவத்
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (16:58 IST)
இந்தி சினிமாவின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் . இவர், தாம்தூம்,  கேங்ஸ்டர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார் கங்கனா ரனாவத்.

சினிமா மற்றும் சினிமா  நடிகர்கள், கலைஞர்கள், வாரிசு நடிகர்கள் பற்றி அடிக்கடி கருத்துகள் கூறி வரும்  நடிகர் ஜான் ஆபிரகாம் பெண்களை துன்புறுத்தாதவர் என்று கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

''சினிமாத்துறையில் மோசமான நடிகர்கள் பற்றி நான் தெரிவித்துள்ளேன். இவர்களில் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கும் நடிகர் ஜான் ஆபிரகாம். அவருடன் ஒரு படத்தில் நான் பணியாற்றியிருக்கிறேன்.
 
webdunia

அவர் யாரைப் பற்றியும் தவறாகப் பேசவும் மாட்டா, . பெண்களை துன்புறுத்தவும் மாட்டார். அவர் சினிமாவில் சொந்த முயற்சியில்தான் தான் முன்னேறி வெற்றி பெற்றவர்'' என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'ஜெயிலர் 'படம் வெற்றி... மூன்று பேருக்கு நன்றி..-- சூப்பர் ஸ்டார்