Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வன் – உருமாறி 20 கிலோ குறைத்த நடிகர் !

Webdunia
வியாழன், 9 ஜனவரி 2020 (14:51 IST)
பொன்னியின் செல்வன் படத்துக்காக நடிகர் ஜெயராம் 20 கிலோ எடை குறைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வனின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், அஷ்வின், லால், ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜூன் சிதம்பரம், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட இந்திய திரையுலகைச் சேர்ந்த திறமையான நடிகர்கள் அனைவரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜெயராம் தனது தோற்றத்துக்காக 20 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?

அனிருத், சாய் அப்யங்கர் எல்லாம் இருப்பது எனக்கு நன்மைதான்… ஏ ஆர் ரஹ்மான் பதில்!

கிரவுட் பண்ட்டிங்கில் உருவான ‘மனிதர்கள்’ திரைப்படம் மே 30 ஆம் தேதி ரிலீஸ்!

பராசக்தி படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை… இயக்குனர் சுதா கொங்கரா பதில்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் கோலி என்னைத் தெரியாது என்றார்… ஆனால் இப்போ? – சிம்பு பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments