Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவி மகனா இது? அதுக்குள்ள ஹீரோ மாதிரி வளர்ந்துட்டாரேப்பா - பர்த்டே போட்டோஸ் வைரல்!

ஜெயம் ரவி மகனா இது? அதுக்குள்ள ஹீரோ மாதிரி வளர்ந்துட்டாரேப்பா - பர்த்டே போட்டோஸ் வைரல்!
, வெள்ளி, 30 ஜூன் 2023 (14:41 IST)
அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயம் படத்தில் நடித்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம்ரவி. தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் அடுத்தடுத்து அறிமுகமாகி தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்கின்றனர். 
 
அந்த வகையில் ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஜெயம் ரவியின் மகன் ஆரவ். இந்த படத்தில்  அப்பாவுக்கு மகனாக நடித்த ஆரவ் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில் ஆரவ் ரவியின் 13 வது  பிறந்தநாளை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்கள். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் வினோத் இணையும் படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!