Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படும் நடிகர்!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (16:53 IST)
ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.

இந்த படத்தோடு தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டாக அடுத்து நடிக்கப் போவது மேட் மேக்ஸ் புகழ் டாம் ஹார்டுதானாம். இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் எதிர்காலத்தில் தான் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து நடிகர் டாம் ஹாலண்ட் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் ஒருவேளை தாம் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க தேர்வானால் உயரம் குறைவான ஜேம்ஸ்பாண்டாக இருப்பேன் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விக்ராந்தை அடுத்து ‘எஸ்கே 23’ படத்தில் இணைந்த ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்..!

கருப்பு நிற கிளாமர் உடையில் திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

உங்களுக்கு இது கேம்.. எங்களுக்கு இது வாழ்க்கை.. விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!

இரண்டாம் நாளில் அதிகமான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்பட வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments