Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜமௌலி படத்தில் வில்லனாகும் கதாநாயக நடிகர்!

ராஜமௌலி படத்தில் வில்லனாகும் கதாநாயக நடிகர்!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:30 IST)
ராஜமௌலி அடுத்து இயக்கும் படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

ஆர் ஆர் ஆர் படம் பல கட்ட தாமதங்களுக்குப் பிறகு மார்ச் 25 ஆம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் ப்ரமோஷனில் இப்போது பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி. இதையடுத்து அவர் இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் நடிகர் விக்ரம்மிடம் பேசப்பட்டது. ஆனால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகரான கோபிசந்த் நடிக்க உள்ளாராம். இவர் பல தெலுங்கு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவனம் ஈர்த்த அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் போஸ்டர்!