Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கமலஹாசனை பார்த்து ஒரு கேள்வி கேட்கணும்"... உங்களுக்கு என்ன கொறச்சல் ?

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (09:35 IST)
மலையாள சினிமாவின் முன்னணி ந[டிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. செலக்ட்டிவான படங்களில் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் பகத் பாசிலின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

அப்படிப்பட்ட நடிப்பு ஜாம்பவானே மற்றொரு நட்சத்திர நடிகரான கமலஹான்சனின் நடிப்பை கண்டு வியந்துள்ளார். அதாவது கமல் சாரை நான் நேரில் பார்க்கும்போது அவரிடம் ஒரு கேள்வியை கேட்கவேண்டும். குருதிப்புணல்,  குணா போன்ற படங்களை நானும் பார்த்தவன். இப்படி நடிக்க உங்களால் மட்டும் எப்படி முடிகிறது? என்று கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நடிப்பு சிகரம் இன்னொரு நடிப்பு இமயத்தை கண்டு பிரமிக்கிறதை பார்த்த ரசிகர்கள்... உங்களுக்கு மட்டும் என்ன கொறச்சல் மிஸ்டர் பகத் பாசில் என பெருமை பாராட்டுகிறது. தற்போது கமலின் விக்ரம் படத்தில் பகத் பாசில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!

’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!

தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?

அடுத்த கட்டுரையில்
Show comments