அட்லியின் உதவி இயக்குனர் படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்?

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (08:02 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மான் மலையாளம் , தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படமான சீதாராமம் மற்றும் இந்தி படமான சுப் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என நான்கு மொழிகளிலும் ஹிட் படம் கொடுத்துள்ள அவர் அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில் துல்கர் சல்மான் அடுத்து நடிக்கும் அவரின் 36 ஆவது படத்தை தமிழ் சினிமாவை சேர்ந்த கார்த்திக் வேலப்பன் என்பவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் இயக்குனர் அட்லியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் ‘தமிழ் வாழ்க’.. தெலுங்கு மாநிலங்களில் 'தெலுங்கு வாழ்க': சிவகார்த்திகேயன் குழப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments