Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் அடுத்த தெலுங்கு படம்!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (08:53 IST)
நடிகர் தனுஷ் நடித்த  முதல் நேரடி தெலுங்குப் படமான ’வாத்தி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் ’கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை தற்போது ஐதராபாத்தில் நடந்துள்ளது.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. உணர்வு பூர்வமான காதல் கதையாக இந்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments