Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விடாமுயற்சி' பட ஷூட்டிங்கில் நடிகர் அர்ஜுன்...

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (14:01 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். துணிவு படத்தின் வெற்றிக்குப் பின்னர் மகிழ்திருமேனி படத்தில் நடித்து வருகிறார்.
 

அஜித்தின் 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வந்தது. இதில்,   அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டனர்.

இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வந்த நிலையில்,
விடாமுயற்சி ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு சமீபத்தில் அஜித் உள்ளிட்ட படக்குழு சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகிறது. 

ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில்,  2 வது  கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள அஜித்குமார் அஜர்பைஜன் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், மங்காத்தா படத்திற்குப் பின் அர்ஜூன், இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இப்பட ஷூட்டிங் அஜித்குமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதேபோல் அஜர்பைஜானில் நடந்து வரும் ஷூட்டிங்கில் நடிகை திரிஷாவுடம் இணைந்துள்ளார். மங்காத்தா படத்தின் வவெற்ரிக்குப் பின் அஜித், அர்ஜூன், திரிஷா மூவரும் இணைந்துள்ள விடாமுயற்சி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments